இமயமலையில் வளரும் அரிய வகை காளான்கள்
ஆண்மை குறைபாடு, கேன்சர், ஆஸ்துமா-வுக்கு இந்த காளான்கள் மருந்தாகிறது
இமயமலையில் வளரும் அதிசய காளான்கள் கோடிக்கணக்கில் விலை போகிறது.. ஆண்மை குறைபாடு, கேன்சர், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு இந்த காளானில் தீர்வு இருப்பதாக நம்புகிறார்கள்..
Next Story