ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..!

நவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது
ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த நபர்..!
x
நவிமும்பை அடுத்த பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 50 மீட்டர் தூரம் வரை, நடைபாதையில் இழுத்துச் செல்லப்பட்டதால் இளைஞரின் முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்