#GobackAmitShah என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

#GobackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
#GobackAmitShah என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்
x
பாஜக தலைவர் அமீத்ஷா தமிழகம் வந்ததை ஒட்டி,  டிவிட்டரில் #GobackAmitShah  என்ற ஹேஷ் டேக்  டிரெண்டிங் ஆகியிருந்தது... நேற்றையை டிரெண்டிங்கில்   GobackAmitShah  ஹேஷ் டேக்  முதலிடம்  பிடித்திருந்தது.. அதில் அமீத்ஷாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.. இதே போல கடந்த ஏப்ரலில் மோடி தமிழகம் வரும்பொழுது, #GobackModi  என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்