14 வயதில் 240 கிலோ எடை கொண்ட சிறுவன்
பதிவு : ஜூலை 07, 2018, 06:26 PM
அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது 165 கிலோவாக எடை குறைக்கப்பட்டுள்ளது
* உலகிலேயே அதிக எடை கொண்ட 14 வயது சிறுவனுக்கு டெல்லியில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

* 240 கிலோ எடை கொண்ட மிஹிர் ஜெயின், தனது அதிக உடல் எடையால் நீரழிவு நோய், மூச்சித்திணறல், நரம்புகளில் வீக்கம் உள்ளிட்ட உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். 

* இந்நிலையில் மூன்று மாத மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு, அறுவை சிகிச்சையின் மூலம் இவரது எடை தற்போது 165 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.