பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய கர்நாடகா

கர்நாடக பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய கர்நாடகா
x
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில்,  இன்று வெளியான கர்நாடக பட்ஜெட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை 1 ரூபாய்14 காசுகளும் டீசல் விலை ஒரு ரூபாய் 12 காசுகளும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்