சினிமா பாணியில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸ் - துரத்தி பிடித்த போலீசார்

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சினிமாவில் வருவது போல் ஒரு சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டனர்.
சினிமா பாணியில் நடத்தப்பட்ட ஆட்டோ ரேஸ் - துரத்தி பிடித்த போலீசார்
x
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சினிமாவில் வருவது போல் ஒரு சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை பார்த்ததும், அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். ஒரு மணி நேரம் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் இறுதியில், 4 பேரை கைது செய்த போலீசார், 6 ஆட்டோ மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்