"எப்படி வந்தது ரூ.45 ஆயிரம்?" : பெண் அதிர்ச்சி
கோவை, காளியாபாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தா என்ற பெண்ணுக்கு, திடீரென அவரது வங்கி கணக்கில் 45ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
கோவை, காளியாபாளையம் பகுதியை சேர்ந்த பிருந்தா என்ற பெண்ணுக்கு, திடீரென அவரது வங்கி கணக்கில் 45ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. மத்திய அரசின் திட்டம் மூலம் இந்த பணம் வந்ததாக, வங்கி விளக்கம் அளித்தாலும், தான் எந்தவித திட்டத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை என்று பிருந்தா தெரிவித்துள்ளார்.
Next Story

