லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலகும் வேதாந்தா

வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது.
லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலகும் வேதாந்தா
x
வேதாந்தா நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், லண்டன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் இருக்கும்,  33.5 சதவீத வேதாந்தா நிறுவன பங்குகளை,  100 கோடி டாலருக்கு திரும்ப பெற இருப்பதாக கூறியுள்ளது. இந்நிறுவனத்தின் மூன்று மாத வர்த்தகத்தின் அடிப்படை விலையில் இருந்து,  14 சதவிதம் அதிக தொகை கொடுத்து முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்