உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் கரை புரண்டு ஓடும் வெள்ளம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பதிவு : ஜூலை 02, 2018, 04:25 PM
உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள முன்ஸியாரி கிராமத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
உத்தரகாண்டின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள முன்ஸியாரி கிராமத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் செரகாத் நீர்மின்திறன் செயல் திட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.