ரவுடிகளுடன் 'கேக்' வெட்டி கொண்டாடிய பிரபல ரவுடி பினு தலைமறைவு

சிறையிலிருந்து வந்தது முதல் இன்று வரை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வரவில்லை.
ரவுடிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரபல ரவுடி பினு தலைமறைவு
x

ரவுடிகளுடன் 'கேக்' வெட்டி கொண்டாடிய பிரபல ரவுடி பினு தலைமறைவு

* 23ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் பினுவை ஜாமினில் விடுவித்திருந்தது.

* தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட நிபந்தனையும் விதித்தது.

* சிறையிலிருந்து வந்தது முதல் இன்று வரை மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வரவில்லை.

* சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் ரவுடிகள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியவன் பினு.


Next Story

மேலும் செய்திகள்