2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி

உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார்.
2 மகள்களை ஏர் பூட்டி நிலத்தை உழும் விவசாயி
x
உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி தமது 2 மகள்களை ஏர் இழுக்க செய்து நிலத்தை உழுது வருகிறார். ஜான்சி மாவட்டத்தில் உள்ள படாகான் கிராமத்தை சேர்ந்த அச்சேலால் என்பவர், டிராக்டர் வாங்குவதற்கு போதிய பணம் இல்லாததால் தமது மகள்களான ரவினா மற்றும் ஷிவானி ஆகியோரை வைத்து,  ஏர் பூட்டி தினமும் நிலத்தை உழுது வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், நிலத்தை உழுது வருவதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்