புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
x
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2018 -19 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செயயப்படவுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கையிருப்பில் உள்ள நிதி, நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்