"பட்டங்களின் தகுதி - நிபுணர் குழுவே தீர்மானிக்க முடியும்" - சென்னை உயர்நீதிமன்றம்

"பட்டங்களின் தகுதி - நிபுணர் குழுவே தீர்மானிக்க முடியும்" - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
பட்டங்களின் தகுதி - நிபுணர் குழுவே தீர்மானிக்க முடியும் - சென்னை  உயர்நீதிமன்றம்
x
பி.இ. உற்பத்தி பொறியியல் பட்டத்தை, இயந்திர பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருத முடியாது என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தீர்மானத்தை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனந்த் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பட்டங்களின் தகுதி குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவே தீர்மானிக்க முடியும் எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்