முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம் - பல்துறை பிரபலங்கள் பங்கேற்பு

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம் - பல்துறை பிரபலங்கள் பங்கேற்பு
x
முகேஷ் அம்பானி மகன் திருமண நிச்சயதார்த்தம்மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமீர்கான், ரன்பீர் கபூர், நடிகைகள் ரேகா, கஜோல் உள்ளிட்ட பல துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்