"திருநங்கைகள் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன்" - 'மிஸ் இந்தியா' அனு கீர்த்தி உறுதி

"திருநங்கைகள் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன்" - 'மிஸ் இந்தியா' அனு கீர்த்தி உறுதி
திருநங்கைகள் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் - மிஸ் இந்தியா அனு கீர்த்தி உறுதி
x
திருநங்கைகள் மேம்பாட்டுக்காக பாடுபட போவதாக மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள சென்னை - லயோலா கல்லூரி மாணவி அனு கீர்த்தி உறுதி அளித்துள்ளார். சென்னையில் தந்தி டிவி - க்கு பேட்டி அளித்த அவர், திருநங்கைகள் சம உரிமைக்காக பாடுபடுவேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்