செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது - மயில்சாமி அண்ணாதுரை

"நிலவை விட செவ்வாயில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு"
செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளது - மயில்சாமி அண்ணாதுரை
x
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செவ்வாய் கிரகத்தில் நீர், நிலம் மற்றும் சீரான சீதோஷண நிலை நிலவுவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்