காட்டுப்பள்ளி துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் விரிவுப்படுத்தப்படும் - அதானி நிறுவனம்

சென்னை - பொன்னேரி அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் விரிவுப்படுத்தப்படும் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் விரிவுப்படுத்தப்படும் - அதானி நிறுவனம்
x
"காட்டுப்பள்ளி துறைமுகம் அடுத்த 3 ஆண்டுகளில் விரிவுப்படுத்தப்படும்"எல் அண்ட் டி நிறுவனத்திற்கும், அதானி நிறுவனத்திற்கும் இடையே 2015ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த்ததை தொடர்ந்து, காட்டுப்பள்ளி துறைமுகம் முழுமையாக வாங்கப்பட்டு விட்டதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது. 97 சதவீத பங்குகள் வாங்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில், அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்