அமைச்சர் வீட்டில் நண்டு விடும் போராட்டம்

நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது
அமைச்சர் வீட்டில் நண்டு விடும் போராட்டம்
x
சென்னையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இல்லத்தில் நூதன முறையில், நண்டு விடும் போராட்டம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நர்மதா என்ற அந்த பெண்,  மீனவர்களுக்காக அறிவித்த திட்டங்களை அமைச்சர் ஜெயகுமார் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்