காரில் சென்ற பைனான்சியரிடம் சூட்கேஸ் திருடிய இளைஞர்கள்

சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு போலீசார் விசாரணை
காரில் சென்ற பைனான்சியரிடம் சூட்கேஸ் திருடிய இளைஞர்கள்
x
சென்னை அண்ணாசாலை பகுதியில் பைனான்சியர் ஹரிஷ்குமார் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது
இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் திடீரென காரின் முன்  பகுதியில்  மோதுவதுபோல் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த 2 இளைஞர்கள்  திடீரென காரில் இருந்த சூட்கேசை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். 

அதில் 7 ஆயிரம் ரூபாய்  பணம் மற்றும் ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்