முகேஷ் அம்பானி மகனுக்கு நிச்சயதார்த்தம்

திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்பு
முகேஷ் அம்பானி மகனுக்கு நிச்சயதார்த்தம்
x
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் பாலிவுட் திரையுலக பிரபலங்களான ஷாருக்கான், அவரது மனைவி கவுரி கான், பிரியங்கா சோப்ரா, நிக்ஜோனஸ் உள்ளிட்டோரும், தொழிலதிபர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்