சோம்நாத் சாட்டர்ஜி கவலைக்கிடம்

கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
சோம்நாத் சாட்டர்ஜி கவலைக்கிடம்
x
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக கவலைக்கிடமான நிலையில் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

89 வயதான சோம்நாத் சாட்டர்ஜிக்கு கடந்த 25 ம் தேதி, மூளையில் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டது. மீண்டும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு. சோம்நாத் சாட்டர்ஜி சிகிச்சை பெற்று வருகிறார். கவலைக்கிடமான நிலையில் இருக்கும் சோம்நாத் சாட்டர்ஜியை காப்பாற்ற டாக்டர்கள், தீவிரமாக போராடி வருவதாக கொல்கத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்