குல்லா அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்

சந்த் கபீர் நகரில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் கபீரின் நினைவிடத்திற்கும், தர்காவுக்கும் சென்றார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட குல்லாவை அணிய மறுத்துவிட்டார்
குல்லா அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்
x
"குல்லா அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்"உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் உள்ள புகழ்பெற்ற கவிஞர் கபீரின் நினைவிடத்திற்கும், தர்காவுக்கும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சென்றார். அங்கு அவருக்கு, இஸ்லாமியர்கள் அணியும் குல்லா கொடுக்கப்பட்டது. ஆனால், குல்லாவை அணிய யோகி ஆதித்யநாத் மறுத்துவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்