'தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2017' - புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்

தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2017 - புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர்
x
தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2017 புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டார். இந்த கொள்கையின் நோக்கங்கள், திட்டங்களை செயல்படுத்த, மாநில சூழல் சுற்றுலா வாரியம் என்ற சிறப்பு நிறுவனம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வனத்துறை முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்