ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞாநந்தா

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞாந‌ந்தா தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார் பிரக்ஞாநந்தா
x
சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞாந‌ந்தா தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து வாழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார். உறவினர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆளுநரை சந்தித்த‌து மகிழ்ச்சியளித்த‌தாக மாணவர் பிரக்ஞாந‌ந்தா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்