வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறையில் புதிய மாற்றம்

வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறையில் புதிய மாற்றம்
x
வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கான நடைமுறையில் புதிய மாற்றம்

* ஒருவர் தனது வேலையில் இருந்து முற்றிலுமாக விடுபட்டால்  2 மாதங்களுக்கு பிறகு முழு தொகையை எடுத்து கொள்ளலாம். 

* 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக வருங்கால வைப்பு நிதிக்கு பணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். 

* தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தில் ஒருவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்த ஒரு மாதத்தில்  தனது செலவுகளுக்கு வருங்கால வைப்பு நிதியில் உள்ள 75 சதவீத பணத்தை எடுத்து கொள்ளலாம். மீதம் உள்ள 25 சதவீதம் எடுக்கப்பட்டாமல் உள்ளதால்  வருங்கால வைப்பு நிதி கணக்கும் செயல்பாட்டில் இருக்கும். இதனால் ஓய்வு பெறும் போது ஓய்வூதியமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்