ஒரே வீட்டில் சிக்கிய 10 நாகப்பாம்புகள்

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் ஒரே வீட்டில் நாகப்பாம்புகள் பிடிபட்டன
ஒரே வீட்டில் சிக்கிய 10 நாகப்பாம்புகள்
x
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள ஷ்யாம் சுந்தர்பூர் கிராமத்தில், ஒரு வீட்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட நாகப்பாம்புகள் பிடிபட்டன. வனப்பகுதியை ஒட்டிய இந்த கிராமத்தில், அங்கிருந்த வந்த பாம்புகள் வீட்டிற்குள் புகுந்தன. புகாரின்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று, பாம்புகளை பிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்