பழங்குடி இன மக்களுடன் நடனமாடிய முதலமைச்சர்

அரசு சார்பாக பிரமாண்ட திருமண விழா
பழங்குடி இன மக்களுடன் நடனமாடிய முதலமைச்சர்
x
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், அரசு சார்பாக பழங்குடி இன மக்களுக்கான பிரமாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், பழங்குடி இன மக்களுடன் நடனமாடினார்.

Next Story

மேலும் செய்திகள்