செல்ல நாய்க்கு பிரம்மாண்ட இறுதி ஊர்வலம்

பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செல்ல நாய்க்கு பிரம்மாண்ட இறுதி ஊர்வலம்
x
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், இறந்து போன ஒரு நாய்க்கு அவரது உரிமையாளர் பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்தியுள்ளார். நாயின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் இதை செய்துள்ளார். கொண்ட அதன் உரிமையாளர் இறந்து போன நாய்க்கு பிரம்மாண்டமாக இறுதி சடங்கு நடத்த முடிவு செய்தார். இதே போல் அவர் நடத்திய பிரம்மாண்ட இறுதி சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்