தூத்துக்குடியில் 3வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக விசாரணை.
தூத்துக்குடியில் 3வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை
x
தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் நிபுணர்கள் உட்பட 100 சிபிசிஐடி போலீசார் 3 வது நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். கலவரத்தின் போது சேதமடைந்த வாகனங்களை அவர்கள் சோதனை செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்