கோவாவில் பருவமழையை எதிர்நோக்கி கலாச்சார விழா

கோவா மாநிலம் பனாஜியில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் "ஷாவோ ஜாவா" எனும் கலாச்சார விழா நடைபெற்றது.
கோவாவில் பருவமழையை எதிர்நோக்கி கலாச்சார விழா
x
கோவா மாநிலம் பனாஜியில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் "ஷாவோ ஜாவா" எனும் கலாச்சார விழா நடைபெற்றது. பருவமழையை எதிர்நோக்கி கொண்டாடப்படும் இந்த விழாவில், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் கிணறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்து கொண்டாடினர். பனாஜியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் அவர்கள் ஆட்டம்,  பாட்டத்துடன் விழாவை சிறப்பித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்