காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் காலணியை சரிசெய்த எம்எல்ஏ

காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் காலணியை சரிசெய்த எம்எல்ஏ
காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் காலணியை சரிசெய்த எம்எல்ஏ
x
மத்திய பிரதேச மாநிலம் சியோனி பகுதியில், தனது கட்சியினரின் வீட்டு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது, அவிழ்ந்திருந்த அவரது காலணியின் லேஷை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜ்னீஷ் சிங், கட்டி விட்டார். இச்சம்பவம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்