திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநகராட்சியாக மதுரை தேர்வு

மதுரை மாநகராட்சியை தூய்மையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநகராட்சியாக மதுரை தேர்வு
x
மதுரை மாநகராட்சியை தூய்மையாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 100 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய குழு ஆய்வு செய்ததன் அடிப்படையில் தற்போது மதுரை மாநகராட்சி திறந்த வெளி கழிப்பிடம் இல்லா மாநகராட்சியாக மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மதுரை மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்