நகர முடியாமல் தவித்த நல்ல பாம்பு
பதிவு : ஜூன் 24, 2018, 02:51 PM
கர்நாடகாவில் பேராசை கொண்டு விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு,
கர்நாடகாவில் பேராசை கொண்டு  விழுங்கிய 8 முட்டைகளால் நகர முடியாமல் தவித்த நல்லபாம்பு, அனைவரது கவனைத்தையும் ஈர்த்துள்ளது. உடுப்பி மாவட்டம் ஹவானா பகுதியில் உள்ள மல்லிகார்ஜுன் என்பரது வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு கூண்டில் இருந்த கோழியை கடித்து கொன்றுவிட்டு அது அடைகாத்து வந்த 8 முட்டைகளை விழுங்கியது. இதனைத்தொடர்ந்து பாம்பு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது.  தகவலின் பேரில் அங்கு சென்ற  பாம்பு பிடி நிபுணர் பாம்பினை சாலையில் கொண்டு வந்துவிட்டார். அப்போது விழுங்கிய 7 முட்டைகளை பாம்பு வெளியே கக்கியது. 

தொடர்புடைய செய்திகள்

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1415 views

ஒரே ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிநீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

789 views

"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து

சுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

463 views

காயங்களுடன் உயிருக்கு போராடிய பாம்புகள் - வீட்டிற்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்த நபர்

ஓசூரில் காயம் அடைந்த விஷமுள்ள பாம்புகளுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபரை அந்த பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

3772 views

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்கு பதிவு

சட்ட விரோதமாக நிலம் வாங்குவது, ஏமாற்றுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

91 views

21 குட்டிகளை ஈன்ற அமெரிக்க பிட்புல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமெரிக்க பிட்புல் இன நாய் ஒரே பிரசவத்தில் 21 குட்டிகளை ஈன்றுள்ளது.

286 views

பிற செய்திகள்

நிதி நெருக்கடியில் குஜராத் புல்லட் ரயில் திட்டம்..!

நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுத்தியுள்ளதால் இந்தியாவின் கனவுத்திட்டமான புல்லட் ரயில் திட்டம் குறித்த காலக்கெடுவுக்குள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 views

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கொள்முதல் செய்தால் பொருளாதார தடை - இந்தியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை கொள்முதல் செய்தால் இந்தியா மீது கடும் பொருளாதார தடை விதிக்க சாத்தியம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

8 views

திருப்பதி : வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து..!

புரட்டாசி மாதத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

42 views

இந்தியாவில் வலம் வரும் இலங்கை இசைக் கருவி...

இலங்கையில் தோன்றி இந்தியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த இசைக் கருவியின் பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

31 views

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் - பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை வரும் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

95 views

50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டம்.!

பிரதமரின் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் மூலம் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.