முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு

முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு
முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலை திறப்பு
x
சென்னை கிண்டியில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ள முதல் ராணுவ தளபதி கரியப்பாவின் சிலையை மேஜர் ஜென்ரல் டிகே கவூல் திறந்து வைத்தார். 1968ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் பொன் விழாவை நினைவுகூறும் வகையில் இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. கரியப்பாவின் மகன், அவரது உறவினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்