தமிழக முதல்வர், துணை-முதல்வர், ஸ்டாலின், ரஜினி ஆகியோருக்கு சத்குரு சவால்

தமிழக முதல்வர், துணை-முதல்வர், ஸ்டாலின், ரஜினி ஆகியோருக்கு சத்குரு சவால்
தமிழக முதல்வர், துணை-முதல்வர், ஸ்டாலின், ரஜினி ஆகியோருக்கு சத்குரு சவால்
x
ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ரஜினி ஆகியோருக்கு உடற்பயிற்சி சவால் விடுத்துள்ளார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட அவர், தமிழக மக்களை ஊக்குவிக்கும் விதமாக, பிரபலங்கள் அனைவரும் இந்த சவாலை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்