"பிரதமர் மோடி என்னை திருமணம் செய்தது உண்மை" - ஆளுநர் ஆனந்திபென்னுக்கு பிரதமர் மனைவி பதில்

"பிரதமர் மோடி என்னை திருமணம் செய்தது உண்மை" - ஆளுநர் ஆனந்திபென்னுக்கு பிரதமர் மனைவி பதில்
பிரதமர் மோடி என்னை திருமணம் செய்தது உண்மை - ஆளுநர் ஆனந்திபென்னுக்கு பிரதமர் மனைவி பதில்
x
மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், பிரதமர் மோடி  திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளார் எனக் கூறினார். ஆளுநரின் இந்த கருத்தை பிரதமர் மோடியின் மனைவி மறுத்துள்ளார். தமக்கும், பிரதமர் மோடிக்கும் திருமணமானது உண்மை தான், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தமது பெயரை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி தமக்கு ராமர் போன்றவர் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்