உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு? - பிரபல தனியார் மருத்துவமனை மீது புகார்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு என புகார் - அரசு குழுவினர் அதிரடி விசாரணை
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு?
தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவக் குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர்.
Next Story