பள்ளி வேன் மோதி எல்.கே.ஜி. மாணவி உயிரிழப்பு
பதிவு : ஜூன் 21, 2018, 08:40 AM
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.  

எல்.கே.ஜி.படிக்கும் ராகநிஷா என்ற அந்த சிறுமியை காளிங்காபுரத்தில் உள்ள வீட்டில் இறக்கி விட்ட பின்னர் வேனை டிரைவர் எடுத்துள்ளார். அப்போது முன்சக்கரத்தில் சிக்கி அந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வேன் ஓட்டுனரை தேடி வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆம்பூர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதல்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார் விளாகம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

1728 views

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை 38,491 விபத்துக்கள் நடந்துள்ளன - தமிழக அரசு

இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் மற்றும் கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

225 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4412 views

சென்னை கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது விபத்து

புதிதாக கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது

437 views

பிற செய்திகள்

பா.ஜ.க. செயற்குழு - 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

278 views

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 8 நாட்களில், சுமார் 6 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் சேர்த்தல் முகாம்

மாநிலம் முழுவதும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் திருத்தல் முகாம் நடைபெற்றது.

174 views

மாவோயிஸ்ட் தாக்குதலில் ஆந்திர எம்.எல்.ஏ-வும், முன்னாள் எம்.எல்.ஏ-வும் உயிரிழப்பு

ஆந்திராவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்துள்ளார்.

450 views

இந்தியர்களின் மதுபழக்கம் எப்படி இருக்கிறது - உலக சுகாதார நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை

10 ஆண்டுகளில், இந்தியர்களின் மதுப்பழக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

1720 views

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

379 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.