திரைப்பட தயாரிப்பாளர்கள் 10 பேருக்கு தலா ரூ.7 லட்சம் மானியம் , 149 திரைப்படங்களுக்கும் மானியம் - தமிழக அரசு

x
குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் 10 பேருக்கு தலா 7 லட்ச ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 2007ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான 149 தமிழ் படங்கள் மானியத்திற்கு தேர்வு செய்யப்பட்டன. இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டு படங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் முதல் கட்டமாக 10 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு காசோலைகள் 

வழங்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்