மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக பெண்..

மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக பெண்...
மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக பெண்..
x
மும்பையில் நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா போட்டிக்கான பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் வென்றுள்ளார். 19 வயதான அனுகீர்த்தி தற்போது பிரெஞ்சு மொழியில் பி.ஏ படித்து வருகிறார். இதில் ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி செளத்ரி 2ஆம் இடத்தையும், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரேயா ராவ் மூன்றாவது இடத்தையும்  வென்றுள்ளனர். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ள அனுகீர்த்தி, இந்த ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்