உணவு தொழிற்சாலையில் பயங்கர தீ : பல கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் சேதம்
பதிவு : ஜூன் 19, 2018, 09:40 AM
கொழுந்து விட்டு எரிந்த தீயினால் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான மூல பொருட்கள் உட்பட பல கோடி ரூபாய் உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன.
திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி அருகே உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்து விட்டு எரிந்த தீயினால் உணவு பொருட்கள் தயாரிப்பதற்கான மூல பொருட்கள் உட்பட பல கோடி ரூபாய் உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன. தகவலின் பேரில் வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்ட விசாரணையில் தீ விபத்திற்கான காரணம் மின் கசிவு என்று தெரியவந்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.