திஹார் சிறை கைதிகளுக்கு பாபா ராம்தேவ் யோகா பயிற்சி

21 ந்தேதி சர்வதேச யோகா தினம் : திஹார் சிறை கைதிகளுக்கு பாபா ராம்தேவ் யோகா பயிற்சி
திஹார் சிறை கைதிகளுக்கு பாபா ராம்தேவ் யோகா பயிற்சி
x
வரும் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, யோகா குரு பாபா ராம்தேவ் திஹார் சிறைவாசிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்தார்.. அதோடு பாடல்களை பாடியும் கைதிகளை மகிழ்வித்தார்.. 


Next Story

மேலும் செய்திகள்