கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு
x
ஒடிசா மாநிலம் தேனக்கனல் பகுதியில் உள்ள கிணற்றில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஜேசிபி உதவியுடன் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானையை வனத்துறையினர் மீட்டெடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்