ஹிந்து ஜாகிரான் மன்ச்சின் அமைப்பினர் மீது போலீசார் தடியடி

உத்தரபிரேதசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து ஜாகிரான் மன்ச்சின் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்
ஹிந்து ஜாகிரான் மன்ச்சின் அமைப்பினர் மீது போலீசார் தடியடி
x
உத்தரபிரேதசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து ஜாகிரான் மன்ச்சின் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். தங்கள் அமைப்பை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்ததை கண்டித்து அலிகாரில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டகாரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி  கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்