11,12 வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் : மாணவ-மாணவிகள் வரவேற்பு
பதிவு : ஜூன் 11, 2018, 03:43 PM
11,12 வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் : தமிழ், ஆங்கில மொழிப்பாட தேர்வுகளுக்கு இனி ஒரே தாள், இந்த ஆண்டு முதல் அமல் - தமிழக அரசு அரசாணை வெளியீடு
ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகளில் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வெழுத அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

1566 views

பிற செய்திகள்

சபரிமலை விவகாரம் - கம்யூ. செயற்குழுவில் ஆலோசனை

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

12 views

இந்தியாவில் முதல்முறையாக நாய்களுக்கான பூங்கா திறப்பு

ஹைதராபாத்தில் நாய்களுக்கு என்று தனியாக பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

55 views

சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு - கேரள போலீஸ் அறிவிப்பு

சபரிமலையில் இருந்து திரும்பி செல்ல கவிதா முடிவு என கேரள போலீஸ் அறிவிப்பு..

154 views

உச்சக்கட்ட பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கும் பெண்

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி வாசிப்பாளர் கவிதா உச்சக்கட்ட பாதுகாப்புடன் சபரிமலை சென்றுள்ளார்.

885 views

2- வது நாளாக சபரிமலையில் கொந்தளிப்பு : கோவிலுக்கு சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்

புகழ்பெற்ற சபரிமலை - அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு விட்டதால், கேரளாவின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.

179 views

ஷீரடியில் தசரா விழா கொண்டாட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் தசரா விழா கொண்டாடப்பட்டது.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.