கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்பு.

முதல்வர் குமாரசாமி தலைமையில் கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்பு.
x
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்பு...

புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குமாரசாமி அமைச்சரவையில் காங்கிரசுக்கு - 15, ஜேடிஎஸ்க்கு - 9 மற்றும் பி.எஸ்.பிக்கு - ஒரு இடம்

காங்கிரஸ் : 

ஆர்.வி.தேஷ்பாண்டே, 
டி.கே.சிவகுமார், 
கே.ஜே. ஜார்ஜ்,
கிருஷ்ண பைரே கவுடா, 
பி.சிவஷங்கர் ரெட்டி, 
ரமேஷ் ஜர்க்கிஹோலி, 
பிரியங்கா கார்கே, 
யு.டி.காதர், 
ஜமீர் அஹமத், 
சிவானந்தா பாட்டீல், 
வெங்கட்ராமணப்பா, 
ராஜசேகர் பட்டீல், 
சி.புட்டரங்க ஷெட்டி, 
ஆர்.ஷங்கர், 
டாக்டர் ஜெயமாலா

ஜேடிஎஸ் : 

ஹெச்.டி.ரேவண்ணா, 
பண்டப்பா கஷம்பூர், 
ஜி.டி.தேவ கவுடா, 
டி.சி.தம்மன்னா, 
எம்.சி.மனகோலி, 
எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ்,
வெங்கட்ராவ் நாடகவுடா, 
சி.எஸ்.புட்டராஜு, 
ச.ரா.மகேஷ்

பி.எஸ்.பி :

என்.மகேஷ்




Next Story

மேலும் செய்திகள்