களைகட்டிய அட்சய திருதியை வியாபாரம்

அட்சய திருதியை முன்னிட்டு மதுரையில் உள்ள நகை கடை வீதிகளில் களைகட்டிய அட்சய திருதியை வியாபாரம்..
களைகட்டிய அட்சய திருதியை வியாபாரம்
x
அட்சய திருதியை முன்னிட்டு மதுரையில் உள்ள நகை கடை வீதிகளில் வியாபாரம் களைகட்டியது. ஆவணி மூலவீதியில் உள்ள கடைகளில், வாழைமரம் மற்றும் தோரணம் கட்டப்பட்டு, திருவிழா  போல் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கடைகளிலும் காலை முதலே தங்கம் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்