மகாத்மா காந்தியின் 154வது பிறந்த தினம்... காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மரியாதை

x

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மரியாதை செலுத்தினார்... மேலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்


Next Story

மேலும் செய்திகள்