"ஏன் இப்படி செய்றீங்க ஐஸ்வர்யா ராய்?" - கிண்டல் செய்த விக்ரம் - சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்

x

"ஏன் இப்படி செய்றீங்க ஐஸ்வர்யா ராய்?" - கிண்டல் செய்த விக்ரம் - சிரிப்பலையில் அதிர்ந்த அரங்கம்

நடித்த 2 படங்களிலுமே ஏன் தன்னுடன் இணையாமல் போனீர்கள் என ஐஸ்வர்யா ராயை பார்த்து விக்ரம் கிண்டலாக பேசிய வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

ராவணன், பொன்னியின் செல்வன் படங்களை மேற்கோள்காட்டி அவர் பேசிய வீடியோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்