"யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?.." - அண்ணாச்சி கை காட்டிய ஸ்டார் - கடைசியில் T.R. சொன்ன பஞ்ச்

x

டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கும் 'நான் கடைசி வரை தமிழன்" பட தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே.அன்புசெல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எம்.ஏ.ராஜேந்திரன், 163 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாக கூறினார். பின்னர் பேசிய நடிகர் இமான் அண்ணாச்சி, அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் டி.ராஜேந்தருக்குத்தான் வழங்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்